Friday, December 9, 2011

நானும் ஆரம்பிச்சிட்டேன்


உ ! லாபம் !


கூகுளாத்தா துணை !              டுவிட்டரப்பன் துணை !      ஃபைனலா நானும் ஆரம்பிச்சிட்டேன், ஏற்கனவே 4 வருசத்துக்கு முன்னாடி எம்புருசனும் கச்சேரிக்குப் போனான்ற ரேஞ்சுல ஏதோ (?) எழுதினேன். ஒரு பயலும் கண்டுக்கல. அதனால கடைய மூடவேண்டியதா போச்சு,

  அதுக்கப்புறம் பல முறை முக்கியும் முனகியும் முடியல(மலச்சிக்கல்லாம் இல்ல) எழுதறதுனாலே அலர்ஜி வேற.  எவ்ளோ ட்ரை பண்ணியும் வரல... சரி போ கழுதனு விட்டுட்டேன். 

    ஆனா இப்ப நம்ம டுவிட்டர் தோழர்கள்  தீபக், சிட்டிபாபு மாம்ஸ், கேசவன் மாம்ஸ் , ரேணு  , நவீனு பிளாக்க பார்த்து பிரமிச்சுப்போய் நாமளும் ஜோ(!)தீல ஐக்கியமாயிடலாம்னு கடைய தொறந்து வெச்சுட்டேன்! 
     இதுகள்லாம் எழுதறது சமூகத்துல எப்பிடி தீய விளைவுகள ஏற்படுத்துன்னு காட்ட வேணாம்!?
      என்னத்த எழுதறதுனு இப்ப வரைக்கும் ஒரு மண்ணும் தோண  மாட்டீங்குது சரி எதாவது எழுதலாம்னு வந்து குத்தவெச்சுட்டேன்.

     இங்க இருக்கறத படிச்சா தொங்கிக் கெடக்கற உங்க அறிவு அப்படியே செங்குத்தா தூக்கி நிக்கும்னு நெனைச்சிராதீங்க அப்படியெல்லாம் ஆகாது.

        இனி இதெல்லாம் நீங்க படிச்சுத்தான் ஆகனும், என்ன செய்வது?விதி வலியது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்.

காடு பிலசு

18 comments:

 1. மொத போணியே மொரட்டு போணியா இருக்கு :-)

  ReplyDelete
 2. என்னையும் குருவா நெனச்சு எழுத ஆரம்பிச்சுருக்கீங்க ! பெரிய எழுத்தாளரா வருவீங்க :)

  ReplyDelete
 3. நல்லா வருவீங்க தம்பீ....

  ReplyDelete
 4. மச்சி கடைசில நீயும் ஜோதில ஐக்கியமாயிட்டா , ஆனா உன்னோட குருன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு ட்விட்டர்ல கூவிகிட்டு இருக்கு , நல்லதுக்கு இல்ல சொல்லி வை .

  ReplyDelete
 5. குத்த வச்ச ஐயப்பன்-- பார்ட்டு டூDecember 9, 2011 at 5:17 AM

  அதான் அதே தான் இப்படி எல்லாரும் பிளாக் ஆரம்பிச்சு கொல்லுவாங்கன்னு தெரிஞ்சி தான் தமிழ் இனி மெல்ல சாகும்னு நமிதா சொல்லி இருக்காங்க ....ஆமா அதுல ஒரு குரங்கு படம் இருக்கே அது ஆம்பளையா ,பொம்பளையா பொம்பளையா இருந்தா அது ரேணு ஆம்பளையா இருந்தா அது இளஞ்சிங்கம் சரியா ??? ....ம்ம அடுத்த பதிவை தொடர்ந்து எழுதுங்க இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் ....

  ReplyDelete
 6. ஜோதில ஐக்கியம் ஆகறீங்களா? யோவ், யார்யா அந்த ஜோதி? வயசு ?

  ReplyDelete
 7. மன்மதக்குஞ்சுDecember 9, 2011 at 5:26 AM

  தம்பிரி உங்க கடையில நல்லெண்ணெய் வாங்க எல்லாரும் கியூவில ரெடியா இருக்கோம் கடலெண்ணைக்கணக்கா எழுதுங்க ..உன்னோட மனசுக்கு நீ எங்கேயோ போவேடா ( கலாக்கா எபெக்ட் பீலிங்ஸ் மாமு)

  ReplyDelete
 8. நம்ம மரப்பாலம் ஜோதி தான் , ஏன் உங்களுக்கு மறந்திடுச்சா

  ReplyDelete
 9. யெங்சிங்கம்December 9, 2011 at 5:31 AM

  அடங்கொன்னியா அதுக்குள்ளே 245 பேஜ் ஹிட்ஸ் வாழ்துக்கள் கேசவன் அண்ணன் மாதிரியே தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete
 10. காடு பிலசு பாஸூ

  ReplyDelete
 11. எண்ணித் துணிக கருமம்! அதற்காக ரொம்ப கருமாந்திரமாக எழுதத் துணியாதீங்க! அடுத்தவங்களை பார்த்து கடைவிரிக்கிறது தப்பில்லை! அடுத்தவங்க பொருளைத் திருடி கடைவிரிச்சிராதீங்க! வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. (ஆ)ரம்பம் அமர்க்களம்! அடுத்த பதிவுலே ஒரு சிக்ஸைரை தூக்குங்க! எவன் கேட்ச்’ புடிப்பான்னு பாத்திடலாம்! எல்லா காடும் பிளவு!:)))

  ReplyDelete
 13. அட மொதநாளே ஹிட்ஸ் ஆ தும் தா வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 14. தம்பி, நீ என் சிஷ்யன் என்பதை நிரூபித்து விட்டாய் வாழ்க உன் இலக்கிய சேவை

  ReplyDelete
 15. தம்பி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்! தூம் தாதா!

  ReplyDelete
 16. தம்பி வாழ்க வளமுடன் காடு பிளசு

  ReplyDelete
 17. ஆகா , நீங்க மட்டும் தான் பாக்கி, இப்ப நீங்களுமா? எங்கே தமிழ்மணம் வோட்டு பட்டை!

  ReplyDelete