Thursday, December 22, 2011

எக்சைல் விமர்சனம்


நானும் எழுத்தாளன் ஆயிட்டதால எக்சைல் நாவலை விமர்சனம் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிட்டேன், பயப்படாதீங்க ஒரே வரில சொல்லிடறேன்.




” கயித்துக்கட்டில்ல குப்புற படுத்திட்டு படிக்க அருமையான புத்தகம் “




6 comments:

  1. அது சரி., சாருவோட புத்தகம் மாதிரியே அறிவாளிங்களுக்கு மட்டும் புரியிற பதிவு போல.... இது

    ReplyDelete
  2. எல்லாருக்கும் சுருக்கமா ப்ளாக் எழுதுங்கடா அட்வைஸ் பண்ணிருக்கேன். ரத்தின சுருக்கமா எழுதி எனக்கே அட்வைஸ் பண்ணிட்டியேயா!

    நீ தெய்வம்யா! இன்னிலேருந்து நான் உன் அடிமை!

    ReplyDelete
  3. யோவ் மாம்ஸ் எப்படி உங்களுக்கு மட்டும் என்ன விட பலோயர் அதிகம் வந்துச்சு

    ReplyDelete
  4. என்ன மச்சி வெலாவாரியா சொம்பை விளக்குவேன்னு காத்துகிட்டிருந்தா இப்பிடி கவுத்துபுட்டியேப்பா

    ReplyDelete